Take a fresh look at your lifestyle.

ONDIMUNIYUM NALLAPAADANUM Review

70

ஆண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்

 

 

 

 

தனது மகன் ணெற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடும்போது தனது குல தெய்வமான ஒண்டிமுனியிடம் என் மகளை பிழைக்க வைத்தால் இந்த ஆட்டை கொடுக்கிறேன் என்ற கண்ணிருடன் வேண்டுகிறார் ஏழை விவசாய் தொழியாளியான புரோட்டோ முருகேசன் மகன் பிழைக்க அந்த பாயை கோயிலுக்காக வளர்க்கிறார் ஆண்டுகள் ஓடினரதும் இரண்டு பண்ணையார்கள் ஈகோ பிரச்னையாய் ஒண்டிமுனி கோயிலுக்கு திருவிழா நடத்த முடியாத நிலை. தனது மறுமையிலும் பொயை வேண்டுதலுக்காக பாதுகாக்கிறார். ஆனா பணத்துக்காக அதை ஆட்டை விற்க நினைக்கிறார்கள் முருகேசன் மாறும் மருமகனும், தடைகளை தாண்டி ஒண்டிமுனிக்குதிருவிழா நடந்ததா? ஆடு பனி ஆகி விருந்து ஆபாதா? என்பதை கொங்கு கிராம பின்னணியில் ஒரு சிறுகதை மாதிரியான பீல் குட் முவி சொய்கிறது ஒண்டிமுனியும் நல்லபாடலும் சுகவனம் ஆர் இயக்கி இருக்கிறார். நல்ல பாடன் என்பது கதைாயகள் பரோட்டா முருகேசன் கேரக்டர் பெயர்

கொங்கு கிராமத்து வட்டார மக்களின் வாழ்வியல், அங்கே திலயும் பாகுபாடுகள் நில சுரண்டங்கள் விவசாய தொழிலாளிகளின் அவலங்கள். ஒரு குடும்பு தலைவனின் தவிப்புகளை ஒரு ஆ பின்னணியில் விவரிக்கிறது இந்த கதை சினிவாதனம், ஹீரோயிசம், ஓவர் பில்டப் இவ்வாமல் ஒரு ஈரானிய படம் மாதிரி காட்சிகளை தகர்த்தியிருக்கிறார் இயக்குளர், பரோட்டோ காமெடியில் சூரிக்கு பரோட்டோ சப்ளை செய்பவராக நடித்த முருகேசன் தான் இந்த படத்தின் கதைநாயகன் தய்ய பாடன் என்ற கேரக்டராகவே வாழ்ந்து இருக்கும் அவருக்கு பய விருதுகள் நிச்சயம்

மிக இயல்பான வட்டார பேச்சு, கிராமத்து விவசாயி கூவிகளுக்கான உடல்மொழி வறுமையில் குடும்ப கஷ்டத்தில் அவர் படுகிற பாடு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் குல தெய்வத்துக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்கிற மனஉறுதி கோயில் திருவிழா நடத்த முடியாமல் கலங்குவது, ஆட்டை காணாமல் தவிப்பது என படம் முழக்க அவரின் பங்கு அதிகம். இப்படியெல்லாம் ஒரு கேரக்டரை தமிழில் பார்த்து பல ஆண்டுகள் ஆறிவிட்டது. அவர் மகளாக வருகிற சித்ரா நாகராஜன், மகன் விஜயன் மருமகள் விஜய் சேனாதிபடு, மகனின் காதவி வித்யா எதிரிகளாக இருக்கும் இரண்டு பண்ணையார்கள், அவர்களின் மனைணி பேரன் என படத்தில் நடித்தவர்கள் அனைவரும் மிகைப்படுத்தன் இவ்வாத நடிப்பில் மனதில் நிற்கிறார்கள். அப்புறம் அந்த ஆடும் பல சீன்களில் ஸ்கோர் செய்து இருக்கிறது.

கொங்கு கிராமப்புறங்களின் நிலையை விவசாய தொழிலாளிகளின் பிரச்னையை அவர்கள் வட்டி அடிமைத்தனம் என்ற முறையில் சுரண்டப்படுவதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். குடியின் பாதிப்பு ஏழை குடும்பங்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை மகள் மருமகன் கேரக்டர் மூலமாக சொல்லிட்டுப்பதும், பண்ணையாளர்களின் சுயரவத்துக்காக முருகேசன் பலி ஆகிற, வேலை வாங்கப்படுகிற சீன் அவர் தவிக்கிற சின் உறக்கம் சினிமா என்பதைாண்டி ஒரு கிராமத்தில் நாமும் இருக்கிற உணர்வை தருகிற இரைக்கதையை வசனங்களை கொடுத்த இயக்குனர் சுகவனத்தை பாராட்டலாம். பலியிடப்ப வேண்டியது ஆடுகள் அல்ல என்ற கருவும் நவ்வு கூறத்து

பண்ணையார் கூமி தொழிலாளிகள் நிலைமை அப்பா மகள் பாசம், தாத்தா, பேரன் உறவு காதல் நட்பு: ஜாதிபாகுபாடு ஆகியவற்றை பல சீன்களில் நேர்த்தியாக சொல்லியிருப்பதும் அந்த காட்சிகளில் சம்பந்தப்பட்டவர்களின் இயல்பான நடிப்பும் படத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்கிறது. ஆடு காணாமல் போகிற இடங்களும், அடுத்த நடக்கும் விடியங்களும் கிளைமாக்சில் ஒண்டிமுனி கோயில் நடக்கும் சம்பவங்களும் விறுவிறு. குல தெய்வம் மீது கிராம மக்களின் வைத்திருக்கும் நம்பிக்கை. திருவிழா அவமானப்படுகிற ஏமாற்றப்படுகிற சீன்கள் உணர்ச்சிபூர்வமானவை குறிப்பாக, ஜேடிவிமலின் ஒளிப்பதிவு அந்த பகுதிக்கே நாம் சென்று வரும் உணர்வை தருகிறது. அவரின் கேமரா கோணங்கள் கவித்துவமானவை. கிராமத்து இசையை சரியான பின்னணி இசையை பல இடங்களில் கொடுத்து இசையமைப்பாளர் தடராஜன் சங்கர சதிஷ் எடிட்டிங் கச்சிரும் அவர்கள் கிறார்

சிலசமயம் வேகமாக வசுகிற யாங்கு வட்டார வழக்கை அதன் அர்த்தத்தை புரித்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இளைமால் சில இடங்களில் செயற்கை தனம் எட்டி பார்க்கிறது. கொஞ்சம் மெதுவாக நகரும் கதை என சில மைனஸ் இருந்தாலும், புது இயக்குனர், புதுமுக நடிகர், புது கதை, புது களம் என எல்லாம் சேர்ந்து, தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டு இருக்கிறது. வணிக சமரசமின்றி ஒரு கிராமத்து வாழ்வியலை சொல்லும் இந்த படம் பல விருதுகளுக்கு, பல பாராட்டுகளுக்கு தகுதியானது.