கற்பு பூமி – Press Meet – Cinema5D

”கலைஞர்கள் திராவிடக் கழகத்தைத் தான் பின் தொடர வேண்டும் என்று சொல்வேன்” – ஆர்.கே,.செல்வமணி

”பன்மைத் தன்மையை பேசுபவை எல்லாம் இடதுசாரி சிந்தனை தான்” – தொல் திருமாவளவன்

”இந்த யுத்தம் 2500 ஆண்டுகளாகத் தொடர்கிறது.” – தொல் திருமாவளவன்

”எம்.ஜி.ஆர் படங்களில் அண்ணாவை காட்ட மறுத்தார்கள்” – திருநாவுக்கரசர்

”நமக்குத் தேவை எல்லாம் நன்றாக ஓடக் கூடிய கருத்துள்ள படங்கள்.” – திருநாவுக்கரசர்

”எங்களை மிரட்டிய கட்சிக்காரர்” – நக்கீரன் கோபால்

 

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கற்பு பூமி’. முன்னணி நடிகர் நடிகைகள் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதை பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல் வெளியீடு நிகழ்வு நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

karpu boomi press meet
Comments (0)
Add Comment